Tuesday, September 28, 2010

MUNNOR VAZHIPAADU - RIG VEDA TEXT

முன்னோர்களை எப்படி மனம் உருக அழைக்க வேண்டும் என்று ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாகவும்  கூறி அதன் ஆங்கில மொழி பெயர்ப்பைக் கொடுத்திருக்கிறார் என் குருநாதர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள்.
The Rig hymn is given here.
This contains the entire essence of tarpanam.
HYMN XV. Pithrus (Fathers)
1. MAY they ascend, the lowest, highest, midmost, the Fathers who deserve a share of Soma-
May they who have attained the life of spirits, gentle and righteous, aid us when we call them.
2 Now let us pay this homage to the Fathers, to those who passed of old and those who followed,
Those who have rested in the earthly region, and those who dwell among the Mighty Races.
3 1 have attained the gracious-minded Fathers, I have gained son and progeny from Visnu.
They who enjoy pressed juices with oblation seated on sacred grass, come oftenest hither.
4 Fathers who sit on sacred grass, come, help us: these offerings have we made for you; accept them.
So come to us with most auspicious favour, and give us health and strength without a trouble.
5 May they, the Fathers, worthy of the Soma, invited to their favourite oblations.
Laid on the sacred grass, come nigh and listen: may they be gracious unto us and bless us.
6 Bowing your bended knees and seated southward, accept this sacrifice of ours with favour.
Punish us not for any sin, O Fathers, which we through human frailty have committed.
7 Lapped in the bosom of the purple Mornings, give riches to the man who brings oblations.
Grant to your sons a portion of that treasure, and, present, give them energy, ye Fathers.
8 Our ancient Fathers who deserve the Soma, who came, most noble, to our Soma banquet,-
With these let Yama, yearning with the yearning, rejoicing eat our offerings at his pleasure.
9 Come to us, Agni, with the gracioug Fathers who dwell in glowing light, the very Kavyas,
Who thirsted mid the Gods, who hasten hither, oblation winners, theme of singers' praises.
10 Come, Agni, come with countless ancient Fathers, dwellers in light, primeval, God-adorers,
Eaters and drinkers of oblations, truthful, who travel with the Deities and Indra.
11 Fathers whom Agni's flames have tasted, come ye nigh: ye kindly leaders, take ye each your proper place.
Eat sacrificial food presented on the grass: grant riches with a multitude of hero sons.
12 Thou, Agni Jatavedas, when entreated, didst bear the offerings which thou madest fragrant,
And give them to the Fathers who did cat them with Svadha. Eat, thou God, the gifts we bring thee.
13 Thou, Jatavedas, knowest well the number of Fathers who are here and who are absent,
Of Fathers whom we know and whom we know not: accept the sacrifice wellprepared with portions.
14 They who, consumed by fire or not cremated, joy in their offering in the midst of heaven,-
Grant them, O Sovran Lord, the world of spirits and their own body, as thy pleasure wills it.
எங்கள் முன்னோர்களே எங்கே நீங்கள் இருந்தாலும் இப்போது இங்கே வந்து இந்த தர்பைப் புல் ஆசனத்தின் மீது அமருங்கள்.  உங்கள் பெயர் சொல்லி இருந்தாலும் சொல்ல விட்டாலும் என் முன்னோர்களே வாருங்கள் வந்து அமருங்கள்.  வந்து எங்களையும் எங்கள் வம்சத்தினரையும் வாழ்த்துங்கள்.  இடர் எதுவும் எங்களை அணுகாத படி நாங்கள் வாழ ஆசி வழங்குங்கள்.  என்று நாம் நமது முன்னோர்களை இறைஞ்ச வேண்டும்.  உரிய மரியாதைகளை செய்து அவர்களை திரும்ப அவரவர் இடத்திற்கு அனுப்ப வேண்டும்.  இது தான் நமது கடமை.
பின்னர் இறைவனிடம் அவர்களுக்காக இறைஞ்ச வேண்டும்.  அவர்களுக்கு நல்ல வாழ்வு அளித்து அவர்களை இறை உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி நாம் வேண்ட வேண்டும்.  பிற பிறவிகளில் இருந்து பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து மீண்டு அவர்களை இஎரைவனுடன் சேர்த்துக் கொள்ளும் படி நாம் இறைவனை வேண்ட வேண்டும்.  இது தான் மனிதனாக பிறந்த நமது கடமை.  முன்னோர்களுக்கான கடன்.
"இறைவனே எங்கள் முன்னோர்கள் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் விரும்பியதை வழங்குங்கள்.  அவர்கள் புதைக்கப்பட்டு இருந்தாலும் எரியூட்டப்பட்டிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள் இறைவனே."
எல்லோரும் இந்த பட்சம் முழுவதும் இப்படி இறைவனை வேண்டுங்கள்.  மனம் உருக வேண்டுங்கள்.  முன்னோர்களுக்காக மட்டும் அல்ல - நமக்காக பயன்படுத்திய அத்தனை உயிரினங்களுக்கும் இப்படி வேண்டுங்கள்.

No comments:

Post a Comment