இறைவனை வலம் வரும் போது நமது இட்டப்படி வலம் வரக்கூடாது.
எந்தெந்த இறைவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் என நியதி உள்ளது. இதோ அந்த நியதி
விநாயகர் - 1 அல்லது 3 முறைகள்
கதிரவன் - 2 முறைகள்
சிவபெருமான் - 3,5,7 முறைகள் அதாவது ஒற்றைப்படை
முருகன் - 3 முறைகள்
தென்முகக் கடவுள் - 3 முறைகள்
அம்பாள் - 4,6,8 (இரட்டைப்படை)
திருமால் - 4 முறை
இலக்குமி - 4 முறை
அனுமன் - 11 அல்லது 16 முறைகள்
நவக்கிரகம் - 3 அல்லது 9 முறைகள்
அரசமரம் - 7 முறைகள்
No comments:
Post a Comment